Tuesday, 28 January 2014

கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்..!




எல்ஜி ஏசி கம்பெனி இந்தியாவில் ஒரு புது வகை ஏசியை உருவாக்கியுள்ளது. இதற்கு 4டி ஏசி என பெயர் சூட்டியுள்ளார்கள்! காரணம்..எல்லா பக்கங்களிலும் காற்று வீசக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அது போக இதில் ஐயன்ஸர் இருப்பதால் 99% பேக்டீரியா இல்லாத ஒரு அறையாக இருக்கும். இது 5 ஸ்டார் செர்ட்டிஃபிக்கேஷன் பொருத்தபட்டதால் 53% மின்சாரம் மிச்சம் ஆகும். இதில் மெயின் ஹைலைட் முதன் முறையாக கொசுவை ஒழிப்பதற்க்காக இந்த ஏசியில் இருந்து ஒரு அல்ட்ரா சவுன்ட் ஒலிகள் கிளம்பும். இதன் மூலம் கொசுக்கள் ரூமின் பக்கமே வராது. அதே சமயம் இந்த ஒலி நம்மளுக்கு கேக்காது கொசுக்களுக்கு மட்டும் தான் கேட்குமாம்.

இதில் ஏசி / டிசி (இன்வெர்ட்டர்) / ஹாட் அன்ட் கோல்ட் என அத்தனை வெரைட்டிகளுடன் 20,000 ரூபாய் முதல் கிடைக்கும் மார்க்கெட்டில். இந்த கொசு மேட்டர் சூப்பர் ஏன்னா இனிமே நீங்கள் கெமிக்கல் புகை நடுவுல தூங்க வேண்டாம்………………என்னாது கணவனின் கொரட்டையை விரட்டுற மாதிரி ஏதாவது ஏசியா….. நீங்க மனசுல நினைக்கிறது கேக்குது ஆனா அதுவும் சீக்கிரம் வந்திரும்.
Share:

No comments:

Post a Comment

© FAST DIET LIFE All rights reserved | Theme Designed by Seo Blogger Templates Published.. Blogger Templates